நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று மக்களவை தாக்கல் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், 17வது நாளான இன்று, மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் மக்களவையை புறக்கணித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.