தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தங்கிய அஜித் தோவல்… சந்தேகத்தை கிளப்பும் கோட்டை!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 10:25 am

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தங்கிய அஜித் தோவல்… சந்தேகத்தை கிளப்பும் கோட்டை!!!

வெளியூர் செல்லும் வழியில் சென்னை வந்த அஜித் தோவல் நட்பு ரீதியாக ஆளுநர் மாளிகையில் தங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் தோவலும், ஆளுநர் ரவியும் இணைந்து கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்.

மேலும் 2018-19ல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆளுநர் ரவி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…