கூட்டணி கட்சிக்கு ஷாக் கொடுத்த பாஜக… டெல்லி அனுப்பிய பதில் கடிதம் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அப்செட்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 1:33 pm

கூட்டணி கட்சிக்கு ஷாக் கொடுத்த பாஜக… டெல்லி அனுப்பிய பதில் கடிதம் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அப்செட்!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்து, யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தனையடுத்து, சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போதுள்ள நிலையே தொடரும் என முதலவர் ரங்கசாமிக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

  • new title for kamal haasan in thug life movie அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?