அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. பரபரப்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 7:11 pm

சென்னையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து நாளை காலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதலமைச்சர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளதாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Ilaiyaraja Talk About Yuvanshankar raja யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!