தூத்துக்குடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் : சூரியமின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 2:52 pm

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடி செல்லும் அவர் திமுக மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் வெண்கல சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சிலையானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணியளவில் ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?