தங்கத்துடன் போட்டி போடும் சிலிண்டர்.. அதிரடி விலை உயர்வு!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 10:28 am

தங்கத்துடன் போட்டி போடும் சிலிண்டர்.. அதிரடி விலை உயர்வு!

கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணமதிப்பு வைத்துதான் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் விலையை தீமானிக்கின்றன.

பேட்ரோல், டீசல் விலையும் அதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கின்றன. அதன் அடிப்படையில் கேஸ் சிலிண்டர்கள் விலை மாதம் ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் விலை ரூ.61.50 அதிகரித்து ரூ.1964.50க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50 காசுகளில் விற்பனையாகிறது.

  • Manoj Bharathiraja Death யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!