திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகார் : ஏஆர் டெய்ரி நிறுவனம் ஷாக்.. 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 10:25 am

திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ ஆர் டைரி மீது 10 செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? வாட்ஸ் அப் விளம்பரம் செய்து நூதன மோசடி.. ஆண்களை ஏமாற்றிய ‘கேடி லேடி’!!

இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் B.N.S 470/24, 274, 275, 316,318(3), 318(4), 61(2) and 299 red with 494 & 3 (5) BNS and section 51 & 59 of food safety and standards act 2006 ஆகிய பத்து செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!