தப்பு செஞ்சாதான் பயப்படணும் : கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துங்க.. கட்சியினருக்கு ஜெகன் மோகன் அழைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 4:53 pm

திருப்பதி ஏழுமலையான் கோயில் புனிதம், சுவாமியின் பிரசாதத்தின் தனிச்சிறப்பு,
வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமையை கொடுக்கும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் லாபத்திற்காக லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறினார்.

தன்னுடைய அரசியலுக்காக லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்த லட்டு பக்தர்கள் தின்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: பெண் ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து தூக்குங்க… மக்களுடன் சேர்ந்து வந்த எம்எல்ஏ..!

முதல்வர் பதவியில் இருந்து கொண்டு திருப்பதி லட்டுக்கும் வெங்கடேஸ்வர சாமிக்கு கலங்கம் ஏற்படுத்தி உள்ளார்.

எனவே மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!