மண்டையில் மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு: திராவிடிய பகுத்தறிவு.. நடிகை கஸ்தூரியின் பதிவால் சர்ச்சை!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2024, 7:42 pm
லட்டு விவகாரம் விஸ்வரூபமாக மாறிய நிலையில், பல மீம்ஸ்கள் லட்டுகள் பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ்.. பெருமாளே நல்லா லட்டு குடுத்தாரா? அடுத்தவன் என்ன சாப்பிடறானு அவன் தட்ட பாக்காம இருங்க என ஆவேசமாக வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இப்படியிருக்க திராவிடத்தை சேர்ந்த ஒருவர் தனது X தளப்பகக்கத்தில் ,தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழும் என்ன? ஒஐ முறை திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் இனியும் காய்பறி உணவுப்பழக்கத்தை தொடர வேண்டுமா? என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி,ஆஹா என்ன ஒரு திராவிடிய பகுத்தறிவு. இவன் மனைவி மகளை கூட்டத்தில் யாரேனும் இடித்தால் கூடவே அனுப்பி வைப்பான் போல. மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு மண்டையில், இனி அதையே உண்ணலாமே இதுகள் ! இதில் முழு சைவரான திருவள்ளுவர் படம் வேறு என கடுமையாக விமர்சித்துள்ளார்.