அன்று அதானியை திட்டிய திமுக.. இன்று பாராட்டுக்களை குவிக்கிறது : சூசகமாக விமர்சித்த அண்ணாமலை!!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தமிழகம் மீது ஏராளமான முதலீடுகள் குவிந்தது. குறிப்பாக அதானி குழுமம், டாடா குழுமம் என முன்னெப்போதும் இல்லாத அளவு 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் பெற்றதுள்ளது.
இந்த மாநாடு குறித்து பேசிய பாஜகவின் அண்ணாமலை, திமுகவினர் இதற்கு முன்பு தேர்தலின் போது அதானி குழுமத்தை மிக தவறாக பேசியுள்ளனர். அதானி மோடியின் சொத்து, அதானிக்கும் பாஜகவும் சம்பந்தம் இருக்கிறது, பாகஜவுக்கு அதானிதான் நிதியளிக்கிறது விமர்சித்திருந்தனர்.
ஆனால், அதானியிடமிருந்து ரூ.42,768 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்த பிறகு திமுக தலைவர்களும், முதலமைச்சரும் பாராட்டியுள்ளார்கள். அம்பானி, டாடா குழும்பங்களின் முதலீடுகள், அவர்கள் தமிழகம் பற்றி பெருமையாக கூறியது போன்றவற்றை சுட்டிக்காட்டி திமுக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆக அரசியலை விட்டுவிட்டு கட்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பதை இந்த மாநாடு நமக்கு சொல்லுகிறது” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்தார். ராஜா ராணி படம் மூலம் எண்ட்ரி கொடுத்த அவர்…
சென்னையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது…
OTT-யில் எடுபடாத தண்டேல் கோலிவுட்டைத் தாண்டி தற்போது பான் இந்திய கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவியின் நடிப்பில் சமீபத்தில்…
பட்ஜெட் இலச்சினை ரூ என மாற்றப்பட்டதால் சட்ட சிக்கலுக்கு வாய்ப்பில்லை என மத்திய, மாநில அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.…
ஜெயிலர் 2 பட பெயரை சொல்லி மோசடி நடிகை ஷைனி சாரா,ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறி…
She can eat Rashmika for breakfast, Mrunal for Lunch.. #KayaduLohar - what a find! 💎💠…
This website uses cookies.