முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். ஜோசப் ரட்சிங்கர் என்ற இயற்பெயரை கொண்ட இவர், கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக இருந்தார்.
இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் வாடிகன் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், முன்னாள் போப் ஆண்டவர் 16-வது பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.