அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. தேர்தல் கருத்துக்கணிப்பு தாக்கமா? சவரன் எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 10:53 am

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் பாணியில் அவதூறு.. கோவை காவல்துறையை அதிர வைத்த சர்ச்சை பெண் கைது : குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து 97 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 244

    0

    0