லட்டு பிரசாதத்தில் கலப்படம் இருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போயிடணும்.. திருப்பதி கோவிலில் முன்னாள் அறங்காவலர் சத்தியம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 6:22 pm

உன்னுடைய நைவேத்திய பிரசாதம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் ஆகியவற்றில் கலப்படம் செய்திருந்தால் நானும் என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ராஜசேகர் ரெட்டி ஆட்சிக் காலத்திலும், ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் இரண்டு முறை பணியாற்றிய கருணாகர ரெட்டி ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் கோவில் எதிரில் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார் .

மேலும் படிக்க: கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரை ஏற்றி அனுப்பி வைத்தனர்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!