கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 9:41 pm

கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில மாதக்ஙளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

உடல்நலம் குன்றியதால் தான் பொறுப்பு வகித்த கேரள மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!