தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியலை திமுக
தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு,
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஆர்.பிரியா, துணை மேயர் வேட்பாளர் மகேஷ் குமார்!!
மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக இந்திராணி அறிவிப்பு!!
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளர் மு.அன்பழகன் – துணை மேயர் வேட்பாளர் திவ்யா தனக்கோடி!!
திருநெல்வேலி மாநகராட்சி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளர் பி.எம்.சரவணன் – துணை மேயர் வேட்பாளர் கே.ஆர்.ராஜூ!!
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் கல்பனா – துணை மேயர் வேட்பாளர் இரா.வெற்றிச்செல்வன்!!
சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி வேட்பாளராக ஏ.ராமச்சந்திரன் அறிவிப்பு!!
திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தினேஷ்குமார் அறிவிப்பு!!
ஈரோடு மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சி மேயர் வேட்பாளர் நாகரத்தினம் – துணை மேயர் வேட்பாளர் செல்வராஜ்!!
தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளர் என்.பி.ஜெகன் – துணை மேயர் வேட்பாளர் ஜெனிட்டா செல்வராஜ்!!
ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஜி.உதயகுமார் அறிவிப்பு!!
தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளர் வசந்தகுமாரி – துணை மேயர் வேட்பாளர் காமராஜ்!!
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜ் அறிவிப்பு!!
வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார் – துணை மேயர் வேட்பாளர் சுனில்!!
கடலூர் மாநகராட்சி
கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுந்தரி அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் சண்.இராமநாதன் – துணை மேயர் வேட்பாளர் அஞ்சுகம் பூபதி!!
கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக தமிழழகன் அறிவிப்பு!!
கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் கவிதா கணேசன் – துணை மேயர் வேட்பாளர் தாரணி பி.சரவணன்!!
ஒசூர் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சி மேயர் வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா – துணை மேயர் வேட்பாளர் தாரணி சி.ஆனந்தைய்யா!!
திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வேட்பாளர் இளமதி – துணை மேயர் வேட்பாளர் இராஜப்பா!!
சிவகாசி மாநகராட்சி
சிவகாசி மாநகராட்சி மேயர் வேட்பாளர் சங்கீதா இன்பம் – துணை மேயர் வேட்பாளர் விக்னேஷ் பிரியா!!
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளர் மகேஷ் – துணை மேயர் வேட்பாளர் மேரி பிரின்சி!!
இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.