வெளிநாட்டுக்கு பறந்த மகா விஷ்ணு… பரம்பொருள் அறக்கட்டளையில் நுழைந்த போலீசார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 5:04 pm

சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் உன்னை சும விடமாட்டேன் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் அருகே அவிநாசி குளத்துபாளையம் பகுதியில் அமைந்துள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி