மறைந்தார் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர் நாகசாமி : மத்திய அரசின் பத்ம பூஷன் விருதை பெற்றவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 5:03 pm

சென்னை : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி காலமானார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி. தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக இருந்தவர் நாகசாமி.

தற்போது சென்னையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

  • sivakarthikeyan produced new film titled house mates ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…