கரூரில் விடியா ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமலாக்க துறையை அதிகாரிகளை மதில் மேல் ஏறும் குரங்கு போல சுவர் ஏறி குதிக்கும் அமலாக்கத்துறை என நாஞ்சில் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் 80 அடி சாலையில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இதில் அமலாக்கத்துறையை விமர்சித்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது, உச்சநீதிமன்றம் இரண்டு மாதத்திற்குள் செந்தில் பாலாஜி உடைய வழக்கை இரண்டு மாதத்தில் விசாரித்து அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.
இந்த நிலையில், அதிகாலை 4.30 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறிக் குதித்து அமலாக்கத்துறை நுழைந்துள்ளது. நந்தவனத்தில் நாய் நுழைவது போலவும், கரும்பு காட்டிற்குள் காட்டெருமை நுழைவது போன்றும், சுவர் ஏறிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன..? என மத்திய அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை அருவருக்கத்தக்க வார்த்தைகளை பொது மேடையில் பேசினார்.
மேலும் மதில் மேல் ஏறி குதித்த அதிகாரிகளை குரங்குக்கு பிறந்தவனா..? என அவர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.