மருத்துவத்தில் எம்.டி., – எம்.எஸ்., முதுநிலை படிப்புகளுக்கு, 2024 – 25ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் 11ம் தேதி நடக்க உள்ளது.நாடு முழுதும் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
இந்த தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 25,000 டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்தவர்களுக்கு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மையம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர்கள் வீடியோ பதிவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.