மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு பெண்கள் கூட விடுபடக்கூடாது : அமைச்சர் உதயநிதி பேச்சு!!

மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு பெண்கள் கூட விடுபடக்கூடாது : அமைச்சர் உதயநிதி பேச்சு!!

நெல்லையில், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் 8,844 பயனாளிகளுக்கு சுமார் ₹157.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கும் இந்த உரிமை தொகை திட்டம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மகளிர் மட்டுமன்றி திருங்கையர், மாற்று திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் சொன்னது போல தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களை சென்றடைய வேண்டும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் நமது திரவிட மாடல் அரசின் லட்சியம் ஆகும்.
பெண்ணுரிமை குறித்து பெரியார் கண்ட கனவுகளுக்கெல்லாம் நமது திராவிட மாடல் அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞரை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

30 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

2 hours ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

3 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

3 hours ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

3 hours ago

This website uses cookies.