ஒரே நாடு ஒரே தேர்தல்…. தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 11:26 am

ஒரே நாடு ஒரே தேர்தல்…. தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் எதிர்கொள்வது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தாயாராவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிப்பதை திமுக விமர்சித்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்