ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 1:00 pm

மகள்களுடன் சென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தன்னுடைய மகள்களுடன் சென்று திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

சாமிகும்பிட்ட பின் பவன் கல்யாணுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

தொடர்ந்து திருப்பதி மலையில் இருக்கும் அன்னதான கூடத்திற்கு சென்ற துனை முதல்வர் அங்கு ஆய்வு செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

  • Gautam Karthik name change அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!