சனாதன சர்ச்சை… சாபம் விட்ட பவன் கல்யாண் : துணை முதலமைச்சர் உதயநிதி கொடுத்த பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 2:36 pm

சனாதனத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்த பவன் கல்யாணுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சனாதனம் ஒரு வைரஸ் போல என தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளம் தலைவர் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்க: ஓலா ஆட்டோவில் ஆசிரியரை சவாரி ஏற்றி நூதன திருட்டு… விபரத்தை கேட்டு கைவரிசை காட்டிய பெண் ஓடடுநர்!

சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்துவிடுவர் என மறைமுகமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மீது கடும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய உதயநிதியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, Ok, Let’s wait and see என பதிலளித்துள்ளார்.

  • Highest paid bodyguards in Bollywood கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
  • Views: - 215

    0

    0