‘மசாஜ்’ செய்ய ரூ.500.. ‘மஜா’ செய்ய ரூ.5000 : தமிழகத்தை உலுக்கிய RED LIGHT AREA.. குடும்பப் பெண்களை குறிவைக்கும் ‘லேடி’ புரோக்கர்!!
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வருவதாக குற்றச்சாட்டு வந்தது.
சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். விபச்சாரம் நடப்பது உறுதியானதை அடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பி ஓடினர்.
இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்
மசாஜ் சென்டர்களை பொறுத்தவரை அங்கிருக்கும் பெண் புரோக்கர்கள் ஆண்களை பேச்சால் மயக்கி, தனி அறைக்கு அழைத்து செல்வார்களாம். அங்கு இளம்பெண்ணை வைத்து மசாஜ் மட்டும் செய்வதற்கு ரூ.500 கட்டணமும், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமும் புரோக்கர்கள் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.