பெண்கள் முன்னேற பெரியாரே காரணம்.. சீமான் பேசிய வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 1:21 pm

சீமான் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

திராவிடத்திற்கு எப்போதும் எதிர்ப்பு கொடுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்தது குறித்து காட்டமாக பதிலளித்திருந்தார்.

ஆனால் சீமான் அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில், பெரியார் பற்றி புகழாரம் சூட்டியிருந்தார். சமீப காலமாக பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமான் ஏன் இப்படி மனம் மாறினார் என்பது அவருடைய தம்பிகளுக்கே புரியவில்லை.

இதையும் படியுங்க: மருமகளுடன் தகாத தொடர்பு.. பங்கு போட்ட நண்பனை கொன்ற மாமனார் : கொலையில் முடிந்த கள்ளக்காதல்!

சரி எல்லாம் அரசியல் என்றும் நாமும், இதை அவ்வளவு சீக்கிரம் கடந்துவிட முடியாது. இப்படியிருக்கையில் சீமான் பெரியார் குறித்து புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் திடீர் வைரலாகி வருகிறது.

குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் தான் என்று சீமான் பேசும் வீடியோவை X தளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!