கள்ளச்சாராய மரணங்கள், படுகொலைகள்… தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் ஆலோசனை!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2024, 2:01 pm

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேசியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் கவர்னரிடம் மனு அளித்த நிலையில் பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். 4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 208

    0

    0