அமைச்சர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை.. ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை.. பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2024, 2:03 pm

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: கண்டெய்னர் லாரிக்குள் கார்.. கட்டு கட்டாக பணம் : சினிமா பாணியில் சேசிங் : அதிர்ச்சி பின்னணி!

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் டெல்லியில் இருந்து வந்த 16 குழுவினர் ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த தேர்தல் நேரத்திலும் அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…