அருந்ததி படத்தில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணம்.. திரையுலகத்தினர் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 10:29 am

தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகராக சலபதி ராவ் இன்று அதிகாலை காலமானார். மூத்த நடிகர் சலபதி ராவ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ