மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்… உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு போட்ட தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 9:51 am

மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்… உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு போட்ட தமிழக அரசு!!

தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் நிர்வாக குளறுபடி ஏற்படுகிறது என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கில் குறிப்பிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 524

    0

    0