பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அடுத்த சோதனை : மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.
இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து பி.எப்.ஐ.அமைப்பின் இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடையை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜயகாந்த்னா அது ஒருத்தர்தான்… அவர் இடத்தை ஒருத்தரும் : ராகவா லாரன்ஸ் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டம் குருக்குலையா பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து…

1 minute ago

விஜயால் அரசியல் ட்ரெண்டான Bro.. உருவானது எப்படி?

விஜய் அரசியலில் பயன்படுத்தி வரும் Bro என்ற வார்த்தை தற்போது பல முக்கிய தலைவர்களாலும் விமர்சிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை:…

16 minutes ago

இனி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு வேலை இல்லை…AI டெக்னாலஜி வைக்கும் ஆப்பு..!

AI டப்பிங் – டப்பிங் கலைஞர்களுக்கு அபாயமா? AI டப்பிங் தொழில்நுட்பம் தற்போது சினிமா மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் உலகில்…

17 minutes ago

22 வயது இளைஞருடன் உல்லாசம்.. கணவனுக்கு தெரியாமல் காரியத்தை கச்சிதமாக முடித்த மனைவி!

குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!

கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு…

1 hour ago

களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!

'வாடிவாசல்' படத்திற்கான முக்கிய அப்டேட் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து…

1 hour ago

This website uses cookies.