ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இனி நினைச்சுகூட பாக்க முடியாது : விலை நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 11:21 am

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இனி நினைச்சுகூட பாக்க முடியாது : விலை நிலவரம்!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

மேலும் படிக்க: நெடுஞ்சாலை பட பாணியில் வழிப்பறி… பணம் பறித்த திருடனுக்கு கிடைத்த பரிசு.. காத்திருந்த ஷாக்!!

நேற்று முன் தினம் மே 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று (மே 20) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!