விநாயகர் சதுர்த்தி… காவல்துறை அத்துமீறினால் அவ்வளவுதான் : ஹெச் ராஜா எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 3:49 pm

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் ஏழாம் தேதி நடைபெறுவதால் அதற்கான விநாயகர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று காலை நடைபெற்றது

அந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த H ராஜா இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கோ பூஜை கஜ பூஜைஅஸ்வ பூஜைநடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு தீபம் காட்டப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுவழிபட்டனர்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச் ராஜாவிநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டால் அவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாரதப் பிரதமர்பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்காலத்தை புதுப்பிக்க உள்ளார் அதேபோல்தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் ஒரு கோடி பேர் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரையும் சாடினார்

  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..