நாடு முழுவதும் கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நேற்று 885 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,021 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால்,கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக,கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ,ஆ ற்றில் இறங்கி கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.