தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு? மீண்டும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 April 2024, 8:24 pm

தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு? மீண்டும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!