கருப்பு, பரட்டைனு என்னை கிண்டல் பண்றாங்க.. ஆனா : ஆளுநர் தமிழிசை செம பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 1:58 pm

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் மாணவிகள் மத்தியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- என்னை கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள்.

என்னை கருப்பு என்று சொன்னால் நெருப்பாய் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன். என்னை பரட்டை என்று சொன்னால் பறந்து பறந்து உயர்ந்து போய்க்கொண்டே இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!