நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த இளம் மருத்துவர் மாயம் : சகோதரருக்கு உருக்கமான கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 9:40 am

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகியுள்ளார்.

அந்த குறுஞ்செய்தியை பார்த்த டாக்டரின் சகோதர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான டாக்டரை தேடி வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?