ரயிலில் அடிபட்டு வட மாநில இளைஞர் பலி; உடல் 2 துண்டுகளாக சிதறிய கொடூரம்…!!

Author: Sudha
1 August 2024, 10:25 am

திருப்பூர் ரயில் நிலையம் அருகே ஊத்துக்குளி சாலை இரண்டாவது கேட் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ரயில் மோதி வடமாநில இளைஞர் உடல் இரண்டு துண்டாக சிதறி உயிரிழந்துள்ளார்.

வட மாநில இளைஞர் குறித்து அடையாளம் தெரியாத நிலையில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் பாதையை கடக்கும் போது கவனம் தேவை என்பதை போலீசாரும் ரயில்வே நிர்வாகமும் வலியுறுத்தி வரும் நிலையில் கவனக்குறைவால் ஏற்படும் இது போன்ற மரணங்கள் வருத்தத்தை அளிக்கிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!