பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2025, 7:01 pm

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை செல்போனை பறித்துக் கொண்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்க: பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

இதனால் கோபமடைந்த மாணவி ஆசிரியை தகாத வார்த்தையால் திட்டியதோடு தனது செருப்பை கழற்றி அடித்தும் கன்னத்தில் அறைந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக அங்கிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். மாணவி ஒருவர் ஆசிரியை செருப்பால் அடித்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?
  • Leave a Reply