“Saree-ல உங்க Shape செம்மையா இருக்கு..” காயத்ரி யுவராஜ் Hot Video

Author: Babu Lakshmanan
8 October 2022, 10:14 am

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

gayathri yuvraj - updatenews360

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

gayathri yuvraj - updatenews360

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், முந்தானையை இழுத்துவிட்டு போட்ட Video இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

gayathri yuvraj - updatenews360

அந்த வகையில் தற்பொழுது கும்முனு இருக்கும் ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

gayathri yuvraj - updatenews360

இதனை பார்த்த ரசிகர்கள், “Saree-ல உங்க Shape செம்மையா இருக்கு..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 3214

    0

    0