படத்துல விட நிஜத்துல நல்லா ஆடுறாங்களே – பிரியா பவானி ஷங்கருக்கு குவியும் லைக்ஸ்!

Author:
3 October 2024, 12:15 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

priya bhavani shankar

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:அளவுக்கு மீறிய ஆபாசம்… transparent உடையில் படு மோசம் – எமி ஜாக்சனை விளாசும் ரசிகர்கள்!

priya-bhavani-shankar-

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே கிடைக்கும் கேப்பில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ஒரு பிரியா பவானிசங்கர் தற்போது நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் ஆடுவதை விட நிஜத்துல செம சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே என கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ:

  • Choreographer opens up about Silk Smitha's marriage to celebrity's son பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!