காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சல்மான் கான் – பிக்பாஸ் வீட்டில் அஜால் குஜால்!

Author: Shree
1 August 2023, 9:11 pm

இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார். அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது.

இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 57 வயதாகும் சல்மான் கான் இன்னுமும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்கள்.

இதையடுத்து அவர் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்கள், பிக்பாஸ் என படு பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பங்கேற்றார்.

அதில் அவர் அவர் நடித்துள்ள kaalkoot என்ற வெப் சீரிஸ் ப்ரோமோஷன் செய்தார். அதன் பின்னர் சல்மான் கானுடன் சேர்ந்து காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் அதன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 455

    1

    0