மீனாவை சீண்டும் முத்து…ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை தொடர்…

Author: Selvan
13 December 2024, 7:16 pm

மீனாவுக்கு எதிராக முத்துவின் ஆதங்கம்

முத்து,மீனாவிடம் சொல்லாமல் வேலைக்கு கிளம்பி, ஃபோனை ஸ்விச்ட் ஆஃப் செய்கிறார். இதனால் மீனா ஆவலுடன் முத்துவை தேடி அலைவதை தொடங்குகிறார்.

meena muthu family drama

மீனா,சத்யாவுடன் இணைந்து முத்துவை எல்லா இடங்களிலும் தேடுகிறார்.ஏன், ஒயின் ஷாப் வரை சென்று தேடினார்.ஆனால், முத்து கிடைக்கவில்லை
மீனாவின் குடும்பத்தினர், அண்ணாமலை உள்ளிட்டோர் அனைவரும் முத்துவை பற்றிக் கவலைப்படுகின்றனர்.

மீனா சாப்பிடாமல் பசியோடு இருக்கிறார்.முத்து திருச்சியில் சவாரி சென்றதாக சொல்லி வீடு திரும்புகிறார். திடீரென, தான் அதிகமாக சம்பாதித்ததை கொண்டு தனது நிலையை உறுதி செய்கிறார்.

இதையும் படியுங்க: நடிகர் அஜித்தா இது…இந்திய தூதர் வெளியிட்ட புகைப்படம்…அஜர்பைஜானில் நடந்த கலகலப்பு..!

முத்துவின் பேச்சால் மீனா மனம் நொறுங்கி கண்ணீர் விட்டு, முத்துவின் செயலை கண்டிக்கிறார்

sirakadikka aasai latest episode

முத்துவின் தன்மானம் மற்றும் மீனாவின் உணர்ச்சிகள் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கிறது.இந்த சண்டை விஷயம் தெரிய வந்ததும் விஷயா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்.இப்படியே விறுவிறுப்பாக நகர்கிறது சிறகடிக்க ஆசை தொடர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?