மணமகனுடன் உறவு வைக்கும் அத்தை : ஆப்பிரிக்காவில் விநோத சம்பிரதாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 5:11 pm

உலகத்தில் ஏராளமான விநோத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கும் இந்த உலகில், மருமகனுடன் அத்தை உறவு வைக்கும் விநோத சம்பவம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவில் தான் இந்த விநோத சம்பிரதாயம் பின்பற்று வரப்படுகிறது.

அங்குள்ள “பன்யன்கோலே” இனத்தவர்கள் இந்த சடங்கை பின்பற்றுகின்றனர். இந்த இனத்தில் உள்ள பெண்கள் யாரும் ஒல்லியாக இருக்கக்கூடாது.

சற்று பருத்த உடல் பருமான இருக்கும் பெண்களையே அந்த இனத்தின் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள் என்பது ஐதீகம். இதனால் பெண் குழந்தைகளுக்கு 8 வயது தாண்டியதும் உடல் பருமன் தரக் கூடிய உணவு வகைகள் தரப்படும்.

மேலும் பெண்ணை வளர்த்து அவள் கன்னித் தன்மையுடன் தான் உள்ளார் என மணமகனிடம் உறுதி தர வேண்டிய பொறுப்பு பெண்ணின் அத்தைக்குத் தான்.

இதைவிட அத்தைக்கு இன்னொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மணமகன் ஆண்மை உள்ளவன் தானா இல்லையா என்பதை உறுதி செய்ய, திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் சடங்கில் அந்த அத்தை மணமகனுடன் உறவு கொள்ள வேண்டும்.

பின்னர் அவர் உறவு கொள்வதில் ப்ளஸ் பாயிண்டுகளையும், மைனஸ் பாயிண்டுகளையும் மணமகளுக்கு எடுத்து சொல்லி அறிவுறுத்த வேண்டும் என்பதே இந்த இனத்தவரின் சம்பிரதாயமாக விளங்குகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 914

    0

    0