பாலியல் சுகத்தை அனுபவிக்க அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு : 88 வயது முதியவரின் லீலைகள்.. மருத்துவமனையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 1:29 pm

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டூலோன் நகரில் உள்ளது செயின்ட் மூஸ்ஸே மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு 88 வயது முதியவர் ஓடிவந்தார்.

அவர் தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கிக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த பலரும், மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. பின்னர் மருத்துவர்கள், முதியவரின் பின்புறத்தில் இருந்து 20 செ.மீ., நீளம் மற்றும் 2 அங்குல அகலமும் உள்ள வெடிகுண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அந்த வெடி குண்டு முதலாம் உலகப் போரைச் சேர்ந்த குண்டு, முதியவரின் உடலுக்குள் வெடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை திணித்து உள்ளது தெரியவந்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ
  • Close menu