கொடூர விமான விபத்து : நேரில் பார்த்த நபர் சொன்ன அதிர்ச்சித் தகவல்….!!

Author: Sudha
10 August 2024, 2:15 pm

பிரேசில் விமானம் நேற்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். இது குறித்து, அங்கு வசிக்கும் ஒருவர் குறிப்பிடும் போது ‘விமானம் விழும் சத்தத்தை நான் கேட்டதும், என் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தேன்.நேரில் பார்க்கும் போது, அசம்பாவிதம் நடந்து விட்டதை உணர்ந்து பயந்து நடுநடுங்கினேன்” என்றார்.

இன்னொருவர் குறிப்பிடும் போது தான் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, மிக அருகில் உரத்தம் சத்தம் கேட்டது.சில நொடிகளில் குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கியது என்று கூறினார்.

இந்த விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் தாமதமாக வந்ததால், நான் சற்று தாமதமாக வந்தேன். விமான நிலையத்தில் இருந்தவர்களிடம், ‘என்னை அனுமதிக்குமாறு வாக்குவாதம் கூட செய்தேன். அவர்கள் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டேன். கடவுள் தான் என்னை காப்பாற்றி விட்டார்,” என்றார்.

இந்த விமான விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது பிரபலமாகி வருகிறது.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?