பருத்தித்துறை அருகே மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது : 14 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 12:39 pm

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை அருகே நேற்று மாலை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…