பாலிவுட் போனதும்… விக்கியுடன் அட்டை படத்திற்கு ஹாலிவுட் நடிகை போல் மாறி போஸ் கொடுத்த நயன்..!

Author: Vignesh
6 April 2024, 6:18 pm

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!

இந்நிலையில், என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் நயன்தாரா சொந்த தொழில் மற்றும் விளம்பரங்கள் என போட்டோ ஷூட்கள் உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறார். தற்போது, ஹலோ என்கிற மேகஸின் அட்டைப்படத்திற்காக நடிகை நயன்தாரா தனது கணவர் விக்கியுடன் இணைந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதில், கிளாமரான வெள்ளை உடை அணிந்து எடுத்த போட்டோக்களை வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 331

    0

    0